Tag: கைது
-
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ... More
-
பேருவளை பகுதியில் சூதாட்ட மையம் நடத்திய பிரதேச சபை பெண் உறுப்பினர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை பகுதியிலுள்ள பிரதேச சபை பெண் உற... More
-
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த, 34 வயதுடைய இந்தியரின் பயணப் பொதியிலிருந்த... More
-
பேலியகொட பகுதியில் 400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படு... More
-
இரு பெண்களை அவர்களது விருப்பத்திற்குமாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரொறன்ரோவைச் சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக பொலிஸார், பிளைக்கர் மற்றும் எர்ல் வீதியில் உள... More
-
காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்று ஒளிப்படம் எடுத்த இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். தப்பால் பகுதியிலிருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவை, அவரது கணவர் அசோக் பாண்டேவை உள்ளி... More
-
தென்மேற்கு பரிசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளனர். எட்டு மாடிக் குடியிருப்பு கட்டிடமொன்றில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.... More
-
பரிஸ் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்ம... More
-
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் ம... More
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்திய வெளிநாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆடவர்களும், ஒரு பெண்ணும் மாலைதீவு பிரஜைகளென தெரிவிக்கப்படுகின்றது. குறி... More
-
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 49 இந்தியர்கள் மத்துகமயில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்தியர்கள் இன்று (சனிக்கிழமை) குடிவரவு-குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.... More
-
இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடு... More
-
ரொறன்ரோவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் பதின்மவயது இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு உணவுவிநியோக ஊழியர்களை வழிமறித்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்... More
-
போலி நாணயத்தாள்கள் பரிமாற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத் தாள்களுடன் திருகோணமலை றொட்டவெவ பகுதியில் வைத்து ஒருவர் நேற்றிரவு... More
-
ஹொரவப்பொத்தானை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 06 இற்கு... More
-
குஷ் என்ற போதைப்பொருளுடன் பெண்ணொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்ப... More
-
தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் வேல் (Vale) சுரங்க நிறுவனத்தின் இரு பொறியிலாளர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரே கைது செய... More
-
மொஸ்கோ கண்காட்சி கூடமொன்றிலிருந்து ஓவியம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இன்று அறிவித்... More
-
பதின்ம வயது சிறுமி மீது கொள்ளையர்கள் மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேரை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் தமது பாதுகாப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம்... More
நுவரெலியாவில் 9 இந்தியர்கள் கைது!
In இலங்கை February 8, 2019 8:49 am GMT 0 Comments 170 Views
சூதாட்ட மையம் நடத்திய பிரதேச சபை பெண் உறுப்பினர் உட்பட 13 பேர் கைது!
In இலங்கை February 8, 2019 5:56 am GMT 0 Comments 186 Views
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் கைது
In இலங்கை February 8, 2019 5:40 am GMT 0 Comments 226 Views
பேலியகொடயில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
In இலங்கை February 8, 2019 4:15 am GMT 0 Comments 204 Views
இரு பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் கைது!
In கனடா February 7, 2019 3:00 pm GMT 0 Comments 442 Views
காந்தியின் உருவ படம் மீது துப்பாக்கிச்சூடு: பெண் உள்ளிட்ட ஐவர் கைது!
In இந்தியா February 6, 2019 5:59 am GMT 0 Comments 271 Views
பரிஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
In ஐரோப்பா February 5, 2019 2:47 pm GMT 0 Comments 402 Views
பரிஸ் தீ விபத்தின் உயிரிழப்பு அதிகரிப்பு- பெண் கைது
In ஐரோப்பா February 5, 2019 8:02 am GMT 0 Comments 356 Views
மாணவி துஷ்பிரயோகம் : ஆறு சிறுவர்கள் கைது!
In ஐரோப்பா February 4, 2019 3:14 pm GMT 0 Comments 396 Views
கட்டுநாயக்கவில் வெளிநாட்டவர்கள் நால்வர் கைது
In இலங்கை February 3, 2019 9:36 am GMT 0 Comments 370 Views
சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 இந்தியர்கள் கைது!
In இலங்கை February 2, 2019 7:37 am GMT 0 Comments 274 Views
பல ஆண்களை ஏமாற்றி வசமாக மாட்டிய பெண்!
In இப்படியும் நடக்கிறது February 1, 2019 9:10 am GMT 0 Comments 958 Views
பதின்மவயது இளைஞர்கள் மூவர் ரொறன்ரோ பொலிஸாரால் கைது!
In கனடா January 31, 2019 2:23 pm GMT 0 Comments 362 Views
போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது!
In இலங்கை January 31, 2019 7:28 am GMT 0 Comments 300 Views
இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் அதிரடியாக கைது
In இலங்கை January 31, 2019 7:00 am GMT 0 Comments 263 Views
ஈரானிய பிரஜை போதைப்பொருளுடன் கைது!
In இலங்கை January 31, 2019 4:13 am GMT 0 Comments 242 Views
பிரேசில் அனர்த்தம்: பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது
In உலகம் January 31, 2019 6:43 am GMT 0 Comments 463 Views
மொஸ்கோ கண்காட்சி கூடத்தில் ஓவியம் திருட்டு: சந்தேகநபர் கைது
In உலகம் January 28, 2019 12:12 pm GMT 0 Comments 300 Views
யாழில் கொள்ளை – பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸாரின் தீவிர விசாரணையில் சந்தேகநபர்கள்!
In ஆசிரியர் தெரிவு January 28, 2019 9:04 am GMT 0 Comments 264 Views