Tag: கொரோனா வைரஸ்

கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ...

Read more

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என சுகாதார சேவைகள் ...

Read more

கொவிட்-19 தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை: ஜோ பைடன் அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் ...

Read more

ஈரானில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த (79 வயது) பெண் ஒருவரும் ...

Read more

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது ...

Read more

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 58இலட்சத்து ஆயிரத்து 561பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read more

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய தினம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ...

Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : கேரளாவில் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் ...

Read more
Page 85 of 181 1 84 85 86 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist