• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

Dhackshala by Dhackshala
2021/07/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
75 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 202ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 496 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 26 ஆயிரத்து 382 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related

Tags: உயிரிழப்புகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Next Post

கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு!

Related Posts

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!
இலங்கை

2026-04-04
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

2026-04-04
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

2026-04-04
இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026-04-04
Next Post
கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு!

கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு!

33 இலட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Update-தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

0
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

0
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

0
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

0
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

2026-04-04
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

2026-04-04
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

2026-04-04
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

2026-04-04
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

2026-04-04

Recent News

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

2026-04-04
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

2026-04-04
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

2026-04-04
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

2026-04-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.