• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பிரான்ஸ்- இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பிரான்ஸ்- இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

Anoj by Anoj
2021/03/16
in ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தயாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ரஷ்யாவின் இறையாண்மை நிதியமான RDIF (Le Fonds souverain russe) தெரிவித்துள்ளது.

இதில் பெருமளவான தாயரிப்புகள் பிரான்சில் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த ஆய்வுகூடங்களில் தயார் செய்யப்படுபவை ஐரோப்பாவின் தேவைகளிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் இறையாண்மை நிதியமான RDIFஇன் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், ‘மேலதிகப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துப் பாதுகாப்பு நிறுவனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், ஐரோப்பாவிற்கு மட்டுமான தேவைகள் பெருமளவில் நிறைவு செய்யபடும்’ என கூறினார்.

முன்னதாக ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைமற்றநாடுகள் கொள்வனவு செய்வதைத்தடுக்க வேண்டும் என்றும், ஆபிரிக்க நாடுகளிற்கான மொடர்னா, அஸ்ராஸெனகா போன்ற கொரோனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கவேண்டும், தவறினால் அவர்கள் ரஷ்யாவிடம் வாங்கி விடுவார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரான்ஸ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

Next Post

வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!

Related Posts

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!
அமொிக்கா

மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!

2026-05-12
பயங்கரவாத சதி முறியடிப்பு! தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது
உலகம்

பயங்கரவாத சதி முறியடிப்பு! தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது

2026-05-12
ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
உலகம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

2026-05-09
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!
உலகம்

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!
அமொிக்கா

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

2026-04-29
Next Post
வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!

வாய்ப்பு வழங்கப்படும்போது மகத்தான பங்களிப்பை அளிப்பேன்: அஸ்வின் கருத்து!

வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!

மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2026-05-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.