நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.