• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோப் குழுவில்  முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/03/22
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 06 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மீண்டும் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிகெட் சபை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது கிரிகெட் நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலுடன் வருகைதராத காரணத்தால் அக்கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதத்தில் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய மார்ச் 23ஆம் திகதி லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையில் புதிய ஏற்றுமதி செயற்பாட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் குறித்த மதிப்பீடு பற்றி மார்ச் 24ஆம் திகதி இக்குழுவில் ஆராயப்படவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதனைவிடவும், ஏப்ரல் 07ஆம் திகதி தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையும், ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கை உதைபந்து சம்மேளனம் மற்றும் ஏப்ரல் 23ஆம் திகதி தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

Related

Tags: கோப் குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

Next Post

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல்: ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசத் தயாராகும் பிரதமர்!

Related Posts

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா  வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!
இலங்கை

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!
ஆசிரியர் தெரிவு

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!
அம்பாறை

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

2026-05-20
Next Post
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல்: ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசத் தயாராகும் பிரதமர்!

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல்: ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசத் தயாராகும் பிரதமர்!

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை!

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

0
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

0
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

0
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

2026-05-20

Recent News

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

2026-05-20
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

2026-05-20
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

2026-05-20
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.