• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வரையில் உயிரிழப்பு

Dhackshala by Dhackshala
2021/03/23
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

குறித்த பல்பொருள் அங்காடியில் நுழைந்த மர்ம நபரொருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அமெரிக்காதுப்பாக்கிச்சூடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து!

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Related Posts

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!
இங்கிலாந்து

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
Next Post
இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இலங்கைக்குதான் கச்சத்தீவு சொந்தம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை- விமல்

உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து பத்து கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.