இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்னும் 30 நிமிடத்தில் இடம்பெறவுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் 47 உறுப்புநாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.