• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறிமுதல்!

ragul by ragul
2021/03/30
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதிவரை தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பறக்கும் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது 37 கோடி ரூபாய் பணம், 9 அரைக் கோடி ரூபாய் மதிப்பினாலான மதுபானங்கள், மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மேற்கு வங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

Next Post

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

Related Posts

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!
இந்தியா

2026-02-01
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 
ஆசிரியர் தெரிவு

2026-01-30
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
இந்தியா

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

2026-01-29
Next Post
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

தளபதி 65 திரைப்படத்தின் புதிய அப்டேட்!

தளபதி 65 திரைப்படத்தின் புதிய அப்டேட்!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

யாழில் இந்த வருடத்தில் மட்டும் 668 பேருக்கு கொரோனா தொற்று

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

0
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் 3 ஆம் திகதி FCID க்கு அழைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.