கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 176 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை தொற்று உறுதியான 92 ஆயிரத்து 303 பேரில் 2 ஆயிரத்து 647 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.