• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

Litharsan by Litharsan
2021/04/03
in இந்தியா, பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஜபுர் டர்ரெம் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலேயே இன்று இந்த சண்டை நடைபெற்றுள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாகவுள்ள நிலையில், அவர்கள் அங்கு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAசத்தீஸ்கர் மாநிலம்நக்சலைட்டுகள்பாதுகாப்புப் படை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

Next Post

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு- பாதிக்கப்பட்டோரும் அதிகரிப்பு!

Related Posts

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
இலங்கை

2026-05-09
மின்சார சபையின் புதிய அறிவித்தல்
BREAKING

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

2026-05-09
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!
இலங்கை

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

2026-05-09
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு: ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

2026-05-09
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையிலிருந்து புறப்பட்டார்:!

கபில சந்திரசேனவின் மரணம்: 5 பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று பிரேத பரிசோதனை!

நாட்டில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு- பாதிக்கப்பட்டோரும் அதிகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது- ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

0
மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

0
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு:!

0
ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.