• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!

ragul by ragul
2021/04/16
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா நிலைவரம் தொடர்பில் சென்னை உயிர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மோசமாக உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை எல்லை மீறி சென்றுள்ளது. அதேநேரம் போதிய அளவான தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. 40 வயதானவர்களுக்கும் விரும்பினால் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது”  எனத் தெரிவித்தார்.

Related

Tags: இந்தியாஉயர்நீதிமன்றம்தமிழக அரசு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Next Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு!

Related Posts

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!
இந்தியா

2026-08-27
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!

2026-08-26
திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

2026-08-25
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
Next Post
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672பேர் பாதிப்பு- 30பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,564பேர் பாதிப்பு- 55பேர் உயிரிழப்பு!

ஐ.பி.எல்.: மில்லர்- மோறிஸின் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

0
சந்நிதியான் தேர்த்திருவிழா

சந்நிதியான் தேர்த்திருவிழா

0
யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.