• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை!

Anoj by Anoj
2021/04/16
in உலகம்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு, 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் பெரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பல ஆர்வலர்களில் ஒருவரான ஜிம்மி லாய்க்கு, இன்று (வெள்ளிக்கிழமை) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் நிறுவனரான 73 வயதான ஜிம்மி லாய், பெய்ஜிங்கை கடுமையாக விமர்சிப்பவர் ஆவார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக ஒன்பது ஆர்வலர்களுக்கு வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒகஸ்ட் 31ஆம் திகதி ஒரு தனி எதிர்ப்பு தொடர்பாக மேலும் மூன்று பேருக்கு தண்டனை கிடைத்தது.

Related

Tags: சிறைத்தண்டனைஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள்ஜிம்மி லாய்ஹொங்கொங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு!

Next Post

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

Related Posts

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!
உலகம்

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

2026-03-18
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
இங்கிலாந்து

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!
இங்கிலாந்து

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

2026-03-18
Next Post
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் - விஜயதாச ராஜபக்ச

கொரோனா பரவல் எதிரொலி : ஒடிசாவின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.