• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : ஒரேநாளில் 3 இலட்சத்தை அண்மிக்கும் அபாயம்!

ragul by ragul
2021/04/21
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 290 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 32 இலட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 21 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

Related

Tags: இந்தியாகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர இரண்டு நிமிடங்கள் ஒதுக்குங்கள் – பேராயர் அழைப்பு!

Next Post

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

Related Posts

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!
இந்தியா

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!

2026-08-15
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

2026-08-15
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

2026-08-14
543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!
இந்தியா

543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

2026-08-14
தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!
ஆசிரியர் தெரிவு

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

2026-08-14
மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!
இந்தியா

மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!

2026-08-13
Next Post
அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்புவதற்கு நாட்டில் மிகப்பெரிய சதி நடக்கிறது- பிரதமர் மோடி

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு - 367 பேருக்கு தொற்று!

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை - ஹர்ஷவர்தன்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.