• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்புவதற்கு நாட்டில் மிகப்பெரிய சதி நடக்கிறது- பிரதமர் மோடி

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

ragul by ragul
2021/04/21
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் நரேந்திர மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி போர்த்துக்களுக்கு பயணிக்க இருந்தார்.

குறித்த விஜயம் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், குறித்த கூட்டமைப்பு ஒன்லைன் (online) வாயிலாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் 16 ஆவது மாநாடு, போர்த்துக்கல் நாட்டில் மே மாதம் 8 ஆம் திகதி நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : ஒரேநாளில் 3 இலட்சத்தை அண்மிக்கும் அபாயம்!

Next Post

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு – 367 பேருக்கு தொற்று!

Related Posts

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!
இந்தியா

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

2026-10-03
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!
இந்தியா

டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

2026-09-30
அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!
ஆசிரியர் தெரிவு

அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!

2026-09-30
ரீல்ஸ் மூலம் அரசை நடத்தும் விஜய்: டிவிகே அரசை சாடிப் பேசிய எடப்பாடி!
இந்தியா

ரீல்ஸ் மூலம் அரசை நடத்தும் விஜய்: டிவிகே அரசை சாடிப் பேசிய எடப்பாடி!

2026-09-29
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்!

2026-09-28
Next Post
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு - 367 பேருக்கு தொற்று!

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை - ஹர்ஷவர்தன்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

0
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

0
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

0
யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

2026-10-05
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

2026-10-05
டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

டிசம்பரில் 2,900 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்! 

2026-10-05
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

பத்தேகம துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு நபர் கைது!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: