• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு – 367 பேருக்கு தொற்று!

Dhackshala by Dhackshala
2021/04/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, ஹொரண மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 85, 67 மற்றும் 90 வயதுடைய பெண்கள் மூவரும் 66 மற்றும் 59 வயதுடைய ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 367 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 472 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 93 ஆயிரத்து 547பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 305 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: கொரோனா வைரஸ்மக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

Next Post

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

Related Posts

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

2026-10-06
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
கிரிக்கெட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

2026-10-06
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!
இலங்கை

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

2026-10-06
Next Post
அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை - ஹர்ஷவர்தன்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - மோடி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

0
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

0
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

0
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

0
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

2026-10-06
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

2026-10-06
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: