• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 384 பேர் மீட்பு

Yuganthini by Yuganthini
2021/04/24
in இந்தியா, பிரதான செய்திகள்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த சில நாட்களாகவே நிலவி வருகின்றது.

இத்தகைய நிலையில், நிதி பள்ளத்தாக்கிலுள்ள சும்னாவில் பனிப்பாளங்கள் சரிந்து விழுந்ததில் சாலைப் பணியில் ஈடுப்பட்டிருந்த  ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு, இந்தோ திபெத் எல்லைக் பாதுகாப்பு படை ஆகியன ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன்  384 பேர் மீட்கப்பட்டனர்.

Related

Tags: இராணுவம்உத்தரக்காண்ட் மாநிலம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

Next Post

பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யும் – அமைச்சர்

Related Posts

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!
அம்பாறை

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!

2026-03-18
Next Post
பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யும் – அமைச்சர்

பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யும் - அமைச்சர்

பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் - முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

ரொறொன்ரோவில் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

0
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.