இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 4,567 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹாவில் 3,790 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைகாசி மாதத்தில் மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்டோர் விபரம்,