• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

Yuganthini by Yuganthini
2021/05/17
in இலங்கை, பிரதான செய்திகள், வவுனியா
81 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள், வெளிநாட்டு தொடர்புகள், அவரது குடும்ப உறுப்பினர்களது விபரம், பல்கலைக்கழகத்தில் செயற்பட்ட விதம் ஆகியவை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எஸ்.தவபாலன், பல்வேறு சமூக சேவைகள் மற்றும் தமிழர் நலன்சார் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: பயங்கரவாத தடுப்பு பிரிவுவன்னி தேர்தல் தொகுதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

என்னையும் கைது செய்யுங்கள் : வைரலாகும் ஓவியாவின் ருவிட்டர் பதிவு!

Next Post

நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
Next Post
நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

கொரோனா அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது- நிரோஷ் குற்றச்சாட்டு

தமிழ்மொழி புறக்கணிப்பு:  சீன நிறுவனத்திற்கு தூதரகம் விடுத்த முக்கிய அறிவிப்பு !!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: