• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Yuganthini by Yuganthini
2021/05/30
in இந்தியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மக்களின் உயிரைக் பாதுகாப்பது ஒன்றே தற்போது நமக்கு இருக்கின்ற முக்கிய கடமையாகும்.

ஆகவே அதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். அதுதான் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்க்கும்.

மேலும் கலைஞரின் பிறந்தநாள் தினத்தன்று அவரவர் இல்லங்களில், கலைஞர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள்.

அத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குங்கள்” என மு.க.ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: கொரோனா அச்சுறுத்தல்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு

Next Post

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Related Posts

RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்
இந்தியா

2026-06-03
சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

பரபரப்பில் தமிழக அரசியல்; புதிய கட்சியை தொடங்குவாரா கே. அண்ணாமலை?
ஆசிரியர் தெரிவு

2026-06-02
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

2026-06-01
இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

2026-06-01
இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!
இந்தியா

இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

2026-06-01
Next Post
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

0
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

0
ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.