• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது

Dhackshala by Dhackshala
2021/06/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
57
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின்  சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து 205 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் மேலும் ஆயிரத்து 272 பேருக்கு நேற்றைய தினம் கொவிசீல்ட்  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 582 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல நேற்றைய தினம் 17 ஆயிரத்து 368 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 189 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: சினோபார்ம் தடுப்பூசிமக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

Next Post

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

Related Posts

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!
இலங்கை

2026-05-22
யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இலங்கை

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

2026-05-22
தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

வெட்டுக்காயங்களுடன்  வயோதிய தம்பதியினர்  சடலமாக மீட்பு!

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!
இலங்கை

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

2026-05-22
Next Post
யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் – தேர்தல் ஆணையர்

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - தேர்தல் ஆணையர்

ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

0
யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

0
போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

0
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

0
தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

0
மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

2026-05-22
யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

2026-05-22
போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-05-22
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

2026-05-22
தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

2026-05-22

Recent News

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

2026-05-22
யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

2026-05-22
போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

போலந்திற்கு மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-05-22
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

2026-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.