• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று!

ragul by ragul
2021/06/17
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கொவிட் தடுப்பூசி உற்பத்தி என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளைய தினம் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மற்றும் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: நரேந்திர மோடிமு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது – ராஜ்நாத் சிங்

Next Post

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து - EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - மோடி

யாழ்.நகர் மத்தியில் வெடிக்காத நிலையில் எறிகணை மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.