ஐரோப்பாவில் இத்தாலியில் 1,197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4,252,095 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 127,253 ஆகவும் அதிகரித்துள்ளன.
இதேவேளை ஜேர்மனியில் புதிதாக 974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,729,557 ஆக உயர்ந்துள்ளது.
அத்தோடு மேலும் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஜேர்மனியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 90,953 ஆக அதிகரித்துள்ளது.





















