• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்!

Litharsan by Litharsan
2021/06/21
in சினிமா
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜூன் 22ஆம் திகதி விஜய் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளதால் படம் குறித்து மேலும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

blank

blank

Related

Tags: Thalapathy 65சன் பிக்சர்ஸ்தளபதி 65நடிகர் விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

Next Post

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Related Posts

அஜித் வீட்டுக்கு பக்கத்திலேயே சிம்புவின் ‘சொர்க்கம்’
சினிமா

2026-01-28
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

2026-01-27
`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு
சினிமா

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

2026-01-27
ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
Next Post
நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 2,000இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

கொரோனா இறப்பு குறித்த குற்றச்சாட்டு: தொற்றுநோயியல் பிரிவு மீது விசாரணை !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

95 வயது மூதாட்டியை கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் குறித்து தீவிர விசாரணை!

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.