கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 843 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்காரணமாக இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.