நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 04 நாட்களுக்கு நாடாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பயணக் கட்டுப்பாடு காரணமாக இதற்கு முன்னர், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.