• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சஞ்தொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சஞ்தொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் றப்பர் தோட்டம் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவின் சிங்கபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கள் கைமாறவுள்ளதாக தகவல்?

Next Post

டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Related Posts

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு
இலங்கை

2026-06-28
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!
உலகம்

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

உயர்தர, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

0
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

0
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

0
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28

Recent News

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

2026-06-28
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.