• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
 ஆசியாவின் அதிசயத்தின் புதிய நிதி அமைச்சர்

சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கள் கைமாறவுள்ளதாக தகவல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/07/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
101 1
A A
0
48
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகிக்கும் அமைச்சுகளின் கீழுள்ள விடயதானங்களும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகளை விரைவில் அடைவதை இலக்காகக்கொண்டே அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளதாகள தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சுதந்திரக்கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அக்கட்சிக்கு மேலும் மூன்று அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கள் துடிப்புடன் செயற்படக்கூடிய இளம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறித்;த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று – 10 பேருக்கே அனுமதி!

Next Post

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன!

Related Posts

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!
இலங்கை

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!
BREAKING

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

2025-05-23
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
இலங்கை

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
Next Post
மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

உயர்தர, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

0
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

0
திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

2025-05-23
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

18 மில்லியன் ரூபாய் பணத்துடன் அறுவர் கைது!

2025-05-23

Recent News

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

2025-05-23
தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

தற்போது பணியில் இருக்கும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது!

2025-05-23
இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

இந்த வாரம் பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான சிறுகோள்!

2025-05-23
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

2025-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.