உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக, 18கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 19கோடியே 95இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 42இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை சந்தித்த நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.