• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 266 பேருக்கு கொரோனா

Yuganthini by Yuganthini
2021/08/08
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 1,679 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றமையினால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி – முதலாவது இடத்தில் அமெரிக்கா

Next Post

வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு- வவுனியாவில் சம்பவம்

Related Posts

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
இலங்கை

2026-06-30
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

2026-06-30
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு - புதிதாக 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று!

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

0
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

0
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

0
சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

0
பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

2026-06-30
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

2026-06-30
சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

2026-06-30
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

2026-06-30

Recent News

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

2026-06-30
காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

2026-06-30
சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.