• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழ்நாடு பிரீயர் லீக்: வெளியேற்றுப் போட்டிக்கு முன்னேறியது லைக்கா கோவை கிங்ஸ்!

Anoj by Anoj
2021/08/09
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 27ஆவது லீக் போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணி ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, வெளியேற்றுப் போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை றோயல் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் ஷாருக்கான் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் சுரேஷ் குமார் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெல்லை றோயல் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், அப்ராஜித் 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ், முகுந்தன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெல்லை றோயல் கிங்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் லைக்கா கோவை கிங்ஸ் அணி ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபா இந்த்ராஜித் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் சூர்ய பிரகாஷ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், யுதீஸ்வரன் 3 விக்கெட்டுகளையும் முகிலேஷ் 2 விக்கெட்டுகளையும் அஜித் ராம் மற்றும் திவாகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட லைக்கா கோவை கிங்ஸ் அணியின் தலைவர் ஷாருக்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

லைக்கா கோவை கிங்ஸ் அணி, நாளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிரகன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Related

Tags: தமிழ்நாடு பிரீமியர் லீக்நெல்லை றோயல் கிங்ஸ் அணிலைக்கா கோவை கிங்ஸ் அணிவெளியேற்றுப் போட்டிஷாருக்கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் அப்டேட்!

Next Post

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

Related Posts

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!
இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
Next Post
நேற்றுமட்டும் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிவரும்: பிரதமர்!

பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை: உலக நாடுகளுக்கு பொரிஸ் ஜோன்சன் அழைப்பு

22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது!

கொரோனா வைரஸினால் மேலும் 111 பேர் உயிரிழப்பு - புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

0
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

0
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

0
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

0
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20

Recent News

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.