• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/08/30
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடமபெற்றது.

வாகரை களப்புப் பகுதியை கடற்பகுதியோடு இணைக்கும் பகுதியில் மணல் நிரம்பி மூடியுள்ளதுடன் நீண்டகாலமாக களப்பு பிரதேசம் ஆழப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.

குறித்த களப்பினை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், மணல் மேட்டினையும் அகற்றித் தருமாறு பிரதேச கடற்றொழிலாளர் அமைப்புக்கள் தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மேற்படிக் கூட்டம் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

வாகரை பிரதேச கடற்றொழில்சார் அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும், சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை இதன்போது அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், குறுகிய காலவரையறைக்குள் தேவையான அனுமதிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு, அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் நந்திக்கடல் களப்பு மற்றும் அருகம்பை களப்பு தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மிமி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி!

Next Post

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

Related Posts

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!
பிரதான செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026-10-20
ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!
இலங்கை

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

2026-10-20
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

2026-10-20
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!
அமொிக்கா

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

2026-10-20
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!
இலங்கை

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
Next Post
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் செயற்பாடு குறித்து உறவுகள் கவலை!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் செயற்பாடு குறித்து உறவுகள் கவலை!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

0
முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

0
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

0
16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

0
ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

0
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2026-10-20
முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

2026-10-20
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026-10-20
16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

2026-10-20
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்…

2026-10-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: