• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மாகாண சபை தேர்தல்: கூட்டமைப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

மாகாண சபை தேர்தல்: கூட்டமைப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

Yuganthini by Yuganthini
2021/08/31
in அம்பாறை, இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை- கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாகவே மாகாண சபைத்தேர்தல் நடைபெறாமல் உள்ள விடயம் நம் அனைவருக்கும் தெரியும்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சேர்ந்து, இந்த மாகாண சபையினை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அல்லது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காகவும் செய்த சதி காரணமாகதான், இன்றும் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.

அந்தவகையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மீண்டும் அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சூழல் இருந்து கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் அல்லது கொரோனா முடிவடைந்ததும் தேர்தலை நடத்துங்கள் என மக்களை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முனையக்கூடாது.

மேலும், மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு நாங்கள் தான் காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அந்த ஆட்சியில் பங்கெடுத்த அனைத்து கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவ்வாறு மன்னிப்பு கேட்பதன் ஊடாகதான் எமது  மக்களை திருப்தி அடைய செய்து  கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு!

Next Post

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைவு!

Related Posts

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!
அமொிக்கா

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!
இந்தியா

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

2026-09-16
Next Post
நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 164 பேர் குணமடைவு!

மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

ஜுவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு!

ஜுவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

0
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.