• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/09/20
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குய்ஜோ மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை மாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு பலத்த காற்றால் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அப்படகில் பயணித்தவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 பேர் மாயமாகியுள்ளதோடு அவர்களை தேடும் பணியை மீட்பு பணியினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கனமழை மற்றும் அடிமட்ட நீரோட்டங்கள் இரவோடு இரவாக மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்று கருதப்படுகிறது.

Related

Tags: chinaசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

Next Post

சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!

Related Posts

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்
உலகம்

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

அமொிக்கா

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

2026-04-25
Next Post
கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு - 14 வயது சிறுவன் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

0
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

0
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

0
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-04-26

Recent News

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.