• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/09/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
82 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நியூ போட்ரஸ் வலு நிறுவனம் 2023ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கே எரிவாயு விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருட இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால் அதிலிருந்து மூன்று வருடங்களில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

உற்பத்தியை ஆரம்பிக்க முடியும். எனினும் எமது மின்சார உற்பத்தி நிலையத்திற்கு 2028 ஆம் ஆண்டு வரை அமெரிக்க நிறுவனம் எரிவாயுவை வழங்குமானால் இலங்கையில் எரிவாயுவை அகழ்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு அது தடையாக அமையலாம்.

அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெற்றோலிய வள அமைச்சிற்கு அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நாம் எழுத்து மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளோம்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை வழங்குவது அல்ல இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சனைக்குரியது.

அத்துடன் டென்டர் செயற்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் எரிவாயு விடயம் தொடர்பில் அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சிலேயே உள்ளனர் எனினும் உடன்படிக்கை மேற்கொள்ளும் எந்த குழுவிலும் எமது அமைச்சின் பிரதி நிதிகள் உள்ளடக்கப்படவில்லை.

அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சில் உள்ள நிலையில் அது தொடர்பில் அமைச்சரவைக்கு 2 மதிப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்றுமொரு மதிப்பீடும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனினும் எரிவாயு உடன்படிக்கை எந்தளவு காலம் பேசப்பட்டது என எனக்குத் தெரியாது.

எவ்வாறெனினும் எமது நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளந்தளிர் விளையாட்டு கழக மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Next Post

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

Related Posts

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!
இலங்கை

2026-05-28
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இலங்கை

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

2026-05-28
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
ஈரான்

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

2026-05-28
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!
இலங்கை

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!
அம்பாறை

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!
இலங்கை

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

2026-05-28
Next Post
லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான நிர்மாணப்பணிகள் நிறைவடையும் தருவாயில்!

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

0
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

0
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

0
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

0
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

0
கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

2026-05-28
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

2026-05-28
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

2026-05-28
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

2026-05-28

Recent News

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

2026-05-28
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழில் காணி விடுவிப்புக்கு விடயத்தில் அமைச்சர் சந்திரசேகரன் மக்களை ஏமாற்ற முயற்சி.. கஜேந்திரகுமார் எம்பி குற்றச்சாட்டு!

2026-05-28
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

2026-05-28
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.