• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்பு!

Anoj by Anoj
2021/10/05
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா பதவியேற்றுள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட 64 வயதான புமியோ கிஷிடா, தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார்.

பதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், புமியோ கிஷிடாவை எதிர்த்து, ஜப்பானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயக கட்சியின் தலைவர் யூகியோ எடானோ போட்டியிட்டார்.

எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை வகிப்பதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் புமியோ கிஷிடா வெற்றிப்பெற்றார்.

இதனை தொடர்ந்து, புமியோ கிஷிடாவை ஜப்பானின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முறைப்படி அறிவித்தது. இதை தொடர்ந்து, புமியோ கிஷிடா பிரதமராக பதவியேற்றதோடு அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

யோஷிஹைட் சுகாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த இரண்டு பேரை தவிர மற்ற அனைவரையும் புமியோ கிஷிடா மாற்றிவிட்டார்.

இராணுவ அமைச்சர் நோபுவோ கிஷி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் தோஷிமிட்சு மோடேகி ஆகியோர் தங்கள் பதவிகளில் தக்கவைக்கப்பட்டனர். இதில் நோபுவோ கிஷி முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் இளைய சகோதரர் ஆவார்.

முன்னதாக ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த ஷின்ஷோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

யோஷிஹைட் சுகாவுக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்து வந்த போதிலும், கொவிட் தொற்றுப்பரவலை சிறப்பாக கையாளாமை மற்றும் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்தார்.

Related

Tags: கூட்டணி கட்சிகள்தலைநகர் டோக்கியோதாராளவாத ஜனநாயக கட்சிமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடாஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

Next Post

8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் - உயர் நீதிமன்றம் உத்தரவு

வடகொரியா- தென்கொரியா இடையே அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பம்!

அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்!

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.