பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களின் அதிக எண்ணிக்கையிலான வழக்கு, ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றத்தின் விசாரணைக்காக காத்திருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை 246 லிருந்து 1,316ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுகின்றது. இதுவ 435 சதவீத அதிகரிப்பாகும்.
கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரை, தேசிய தணிக்கை அலுவலக அறிக்கையின் புள்ளிவிபரங்கள் இதனை தெளிவுப்படுத்துகின்றது.
பல ஆண்டுகளாக ஒரு பிரச்சினையாக இது, பாதிக்கப்பட்டவர்களை கடுமையாக பாதிக்கும் என்று செலவின கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நிலுவையில் இதுபோன்ற வழக்குகள் நிலுவையின் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.