• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

Hanushya P by Hanushya P
2026/02/28
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

எப்ஸ்டீனின் தனியார் விமானங்கள் பிரித்தானியாவின் விமானப்படை தளங்களில் தரையிறங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்த பயன்படுத்திய தனியார் ஜெட் விமானங்கள் தரையிறங்க பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healy )கடந்த 20 ஆண்டுகளுக்கான பாதுகாப்புத் துறை ஆவணங்களைமுழுமையாக ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான ஒரு துரும்பையும் அலசாமல் விடக்கூடாது (என அவர் வலியுறுத்தியதாக  The Telegraph பத்திரிகை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஆண்ட்ரூ அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பிரித்தானிய வர்த்தக ஆணையராக இருந்த பீட்டர் மான்டல்சன் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் எப்ஸ்டீனுடன் நீண்டகால தொடர்பு வைத்திருந்ததாகவும்இ ஐரோப்பிய ஒன்றியத்தின் மோசடி தடுப்பு அலுவலகமும் (ழுடுயுகு) விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகள், எப்ஸ்டீனின் பிரித்தானிய தொடர்புகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் என கூறப்படுகிறது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateBritish air force bases.Epstein'sprivate planessuspected of landing
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

Next Post

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!
இங்கிலாந்து

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

2026-05-25
Next Post
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

பிரிட்டனில் 'சார்ஜ்பேக்' (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.