• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

ragul by ragul
2021/10/25
in இந்தியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி  தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

குறித்த கடிதத்தில், “காபூலில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்கானியர்களிடம் இருந்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் சீக்கிய தலைவர்களுக்கு உதவி கேட்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அவர்களுக்கு முறையான விசா உள்ளது. ஆனால் மின்னணு விசா கிடைக்கவில்லை. சுமார் 100 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்கானிஸ்தானியர்கள் 222 பேர் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

இந்துக்கள், சீக்கிய சமுதாயத்தினர் உள்ளிட்டவர்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னர் எழுந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான அறிவிப்பு

Next Post

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

Related Posts

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது – மோடி

உ.பியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி!

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் இன்று ஆரம்பம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.