• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க பரிந்துரை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/30
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
82 1
A A
0
44
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயங்களை அவர் மேற்கொள்ள மாட்டார் என அரண்மனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவரால் ஓய்வில் இருந்தபடி சில சிறிய கடமைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அரண்மனை கூறியுள்ளது.

இருப்பினும் கிளாஸ்கோவில் நடைபெறும் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

95 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த 20 ஆம் திகதி வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை இரத்து செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து வின்ட்சர் கோட்டையில் இருந்து வீடியோ காணொளி மூலம் தூதுவர்களை சந்தித்து பொது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்திருந்தமை குறிப்படைத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 உலகக்கிண்ணம்: பரபரப்பான போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

Next Post

23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவு

Related Posts

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!
ஆசிரியர் தெரிவு

2026-03-12
இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!
இலங்கை

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!

கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-12
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவு

ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார் கோட்டா !

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

0
இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

0
இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

0
டெல்லி உத்தம் நகரில் பாரிய தீ விபத்து; சுமார் 400 குடிசைகள் தீக்கரை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

Recent News

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

2026-03-12
இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

2026-03-12
இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

2026-03-12
இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.