• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி- ராஜித

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் விசேட செய்தி வரும் – ராஜித

Dhackshala by Dhackshala
2021/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
84 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் காலை நித்திரைவிட்டு எழும்போது விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிலர் உடனடியாக தம்முடன் இணைய விரும்பியபோதும் அதற்கு இன்னும் சிறிது காலம் கடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எந்தவொரு சக்தியுடனும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்பதுடன், ஒருநாள் காலை விடிந்து எழும்பும்போது இரவு அரசாங்கம் கவிழ்ந்ததாக செய்தி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: Rajitha Senaratneராஜித சேனாரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்து – ஆறு பேர் காயம்!

Next Post

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இந்தியா

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

2026-06-22
Next Post
தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு!

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினருடன் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடல்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

0
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

0
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

2026-06-22
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

2026-06-22

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 07 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-22
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.