• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று கண்டுபிடிப்பு!

Anoj by Anoj
2021/11/29
in இங்கிலாந்து
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்ட ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் மூன்றாவது தொற்று, கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரித்தானியாவில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று தென்னாபிரிக்காவிற்கு பயணம் செய்வதோடு தொடர்புடையது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபர் பார்வையிட்ட பகுதிகளில், பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் சோதனைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று எசெக்ஸ் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயரில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பதிவுசெய்யப்பட்ட பின்னர் இது வருகின்றது. இதன்மூலம் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஒமிக்ரோன் திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் கட்டாய முகக்கவசங்கள் என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும், கல்வித் துறை இப்போது 7ஆம் ஆண்டு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களும், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களும் வகுப்புவாத பகுதிகளில் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகிறது.

இடைநிலைப் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட பிரித்தானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும்.

Related

Tags: எசெக்ஸ்ஓமிக்ரோன்பாடசாலை ஊழியர்கள்பிரித்தானியாபிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம்லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளம் குடும்பஸ்தர்- குழந்தையுடன் உதவி கரம் கோரும் மனைவி- கிளிநொச்சியில் சம்பவம்

Next Post

கம்பஹா இளைஞர் யுவதிகள் காத்தான்குடிக்கு விஜயம்!

Related Posts

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

2026-03-15
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா
இங்கிலாந்து

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

2026-03-14
Next Post
கம்பஹா இளைஞர் யுவதிகள் காத்தான்குடிக்கு விஜயம்!

கம்பஹா இளைஞர் யுவதிகள் காத்தான்குடிக்கு விஜயம்!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு குறித்து இன்று தீர்மானம்

தென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.