சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில் அதற்கான விலையினை அதிகரிப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை ) எடுக்கப்படவுள்ளது.
இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாயினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தச் சங்கத்தின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.