அமெரிக்காவின் மிச்சிகன் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் பெற்றோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேம்ஸ் மற்றும் ஜெனிஃபர் க்ரம்ப்ளே ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதான குறித்த சிறுவன் தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தி சக மாணவர்களை நோக்கி சுட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தன்னிச்சையான ஆணவக் கொலை குற்றச்சாட்டுகளை மாணவனின் பெற்றோர் மறுத்துள்ளனர்.