• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது

ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/01/16
in உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது.

தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்தமையை அடுத்து நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் 5.8 மெக்னிட்யூட் அளவில் பதிவானதாக அமெரிக்க புவிசரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டதாக விஞ்ஞானிகளினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொங்கோவில் இருந்து 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நியூசிலாந்தின் வட கரையோரப்பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையோரப்பகுதியை விட்டு பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன்.

Next Post

கலவரத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர் – கஜகஸ்தான் அதிகாரிகள்

Related Posts

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

2026-06-19
Next Post

கலவரத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர் - கஜகஸ்தான் அதிகாரிகள்

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது - ஐக்கிய நாடுகள் சபை

அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பாதிக்கப்படும்- சாணக்கியன்

அடுத்த முறையாவது பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் - சாணக்கியன்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19

Recent News

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.