• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
டெக்சாஸ் ஜெப ஆலய சம்பவம்: இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது!

Anoj by Anoj
2022/01/17
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் முக்கிய நபரான பிளாக்பர்னைச் சேர்ந்த பிரித்தானியரான 44 வயது மாலிக் பைசல் அக்ரம், கோலிவில்லில் பொலிஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தெற்கு மன்செஸ்டரில் இரண்டு பதின்ம வயதுடையவர்களை கிரேட்டர் மன்செஸ்டர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்ட இருவரின் வயது அல்லது பாலினம் பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

உள்ளூர் சமூகங்களுடன் தொடர்பு கொள்வதாகவும், அமெரிக்க விசாரணையில் தொடர்ந்து உதவி வருவதாகவும் கிரேட்டர் மன்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் கூறினர்.

அமெரிக்க பொலிஸ் வட்டாரங்களின்படி, அக்ரம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயோர்க்கின் ஜேஎஃப்கே சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தார்.

அக்ரமின் சகோதரர் குல்பர் பிளாக்பர்ன், முஸ்லிம் சமூகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில், அவரது சகோதரரின் மரணத்தை உறுதிப்படுத்தினார். அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார், மேலும் தனது சகோதரர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Related

Tags: கைதுடெக்சாஸ்தெற்கு மன்செஸ்டர்மாலிக் பைசல் அக்ரம்விசாரணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

Next Post

தேவாலயத்தில் கைக்குண்டு – விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

Related Posts

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

2026-05-05
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!
இங்கிலாந்து

லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

2026-05-05
Next Post
தேவாலயத்தில் கைக்குண்டு – விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

தேவாலயத்தில் கைக்குண்டு - விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

பிரித்தானியாவில் இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.