தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
யாழ்.நகர் பகுதியில் இவ்வாறு துண்டு பிரசுரம் இன்றைய தினம்(சனிக்கிழமை) விநியோகிக்கப்பட்டுள்ளது.