• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

shagan by shagan
2022/01/25
in இலங்கை, பிரதான செய்திகள்
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக             தொருவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை இடம்பெற்றுள்ளது.

மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல் காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.

உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் பெருமை – மோடி

Next Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அரசியல் கைதிகள் அல்ல – நீதி அமைச்சர்

Related Posts

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!
இலங்கை

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!
ஆசிரியர் தெரிவு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2026-05-18
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-05-18
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கை

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!
இலங்கை

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
Next Post
கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அரசியல் கைதிகள் அல்ல - நீதி அமைச்சர்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

மேல் மாகாணத்தில் தாதியர்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைவதாக மின்சார சபை அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

0
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

0
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2026-05-18
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-05-18
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17

Recent News

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2026-05-18
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-05-18
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.