• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

Dhackshala by Dhackshala
2022/02/08
in இலங்கை, பிரதான செய்திகள்
73 0
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடுகின்றன.

இன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும் மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதிய திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மேலும் இன்று தொடக்கம் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட்டுள்ளது.

அத்துடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின்போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பெப்ரவரி 11 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை

ஐம்பதிற்கும் அதிகமான நாடாளுமன்ற ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதற்கான தீர்மானம் எடுக்கும் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது.

இதன்போது, கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தை இன்று தொடக்கம் 11ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்நாடாளுமன்ற அமர்வுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!

Next Post

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது!

Related Posts

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கிழக்கு மாகாணம்

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!
இலங்கை

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

2026-01-31
மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா
இலங்கை

மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

2026-01-31
Next Post
அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது!

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

ஆளும் கட்சி கூட்டத்தில் கடும் விமர்சனம் - நாடாளுமன்றில் விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் கம்மன்பில

மடகாஸ்கரை தடம் புரட்டிய பட்சிராய் சூறாவளி: 20பேர் உயிரிழப்பு- 55,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

மடகாஸ்கரை தடம் புரட்டிய பட்சிராய் சூறாவளி: 20பேர் உயிரிழப்பு- 55,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

0
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

0
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

0
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

2026-01-31

Recent News

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.