அமைச்சர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பில தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றில் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.